
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீ தர்மங்களைச் செய்தால் பலன் எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.
* நாம் பக்தி செய்வதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை. உனக்குத் தான் லாபம் கிடைக்கிறது.
* புன்சிரிப்பு, மனசாந்தி இரண்டும் இல்லாதவர்கள் எந்த சேவையிலும் ஈடுபடக்கூடாது.
* உலகில் தாயன்பைப் போல பூரணமான அன்பு வேறில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுபவள் தாய் மட்டுமே.
* தர்மம் செய்வதாக இருந்தால் தாமதம் செய்யக்கூடாது.
- காஞ்சிப்பெரியவர்