/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
தற்பெருமை கொள்ளாதீர்கள்
/
தற்பெருமை கொள்ளாதீர்கள்
ADDED : ஜன 20, 2017 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எளிமையாக வாழ முயலுங்கள். தேவையைக் குறைத்துக் கொள்வதே நிம்மதிக்கான வழி.
* தற்பெருமை கொள்ளாதீர்கள். நான் சிறியவன் என்று எப்போதும் எண்ணுங்கள். அன்பால் பிறரைத் திருத்த முயலுங்கள்.
* கடமையில் ஆர்வமுடன் ஈடுபடுங்கள். ஓய்வு நேரத்தையும் பயனுள்ள வழியில் செலவழியுங்கள்.
* நியாயமான வழியில் பணம் தேடுங்கள். பிறருக்கு இயன்ற உதவியைச் செய்ய முயலுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்