தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/இன்றே தர்மம் செய்யுங்கள்

இன்றே தர்மம் செய்யுங்கள்

இன்றே தர்மம் செய்யுங்கள்


ADDED : ஆக 08, 2013 03:08 PM

Google News

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னொரு கையால் உலகவாழ்வில் செயலாற்றுங்கள்.

* பணத்தைத் தேடி அலைந்து திரியாதீர்கள். கடவுளின் திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதே மேலான இன்பம்.

* ஒரு சிறு புல்லைக் கூட படைக்கத் திறனற்றவராக இருக்கும் நமக்கும் உணவு, உடையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி காட்டுவது நம் கடமை.

* தர்மம் செய்வதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடுவது கூடாது. வாழ்வு நிலையற்றது என்பதை மறத்தல் கூடாது.

* மற்றவருக்கு உபதேசித்து திருத்துவதற்கு முன்னால், நம்மை நாமே தப்பு செய்யாமல் சரியான பாதையில் வாழக் கற்றுக் கொண்டால் போதும்.

* சேவை செய்பவர்களுக்கு தைரியம், மன ஊக்கம் இவற்றோடு மனதில் அமைதி, முக மலர்ச்சியும் தேவையான அடிப்படையான பண்புகள்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us