
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும் படி வேண்டுங்கள்.
* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.
* பாவம் நீங்க ஒரே வழி தான் இருக்கிறது. அதற்கு கடவுளின் திருவடியை தினமும் தியானிப்பது அவசியம்.
* ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகும் நேர்த்தியும் உண்டாகி விடும்.
- காஞ்சிப்பெரியவர்