sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்லதைச் செய்வோம்

/

நல்லதைச் செய்வோம்

நல்லதைச் செய்வோம்

நல்லதைச் செய்வோம்


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் எப்படி வாழ விரும்புகிறோமோ, அதே விதத்தில் மற்றவர்களும் வாழ நினைப்பதே உத்தமகுணம்.

* தன்னிடம் விழுந்ததை எல்லாம் கபளீகரம் செய்யும் நெருப்பு போல பேராசையும் மனிதனை அழித்து விடும்.

* தியானம், வழிபாடு போன்ற உயர்ந்த விஷயங்களில் மனம் ஈடுபட்டால் மனத்தூய்மையை காக்க முடியும்.

* வாழ்வில் நல்லதை மட்டும் செய்து வருபவனுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

* எல்லாம் கடவுள் மயம் என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் ஆகிய தீய குணங்கள் உண்டாகாது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us