sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனம் குளிரட்டும்!

/

மனம் குளிரட்டும்!

மனம் குளிரட்டும்!

மனம் குளிரட்டும்!


ADDED : ஏப் 01, 2014 01:04 PM

Google News

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. நல்லதை மட்டும் நாடும் மனநிலையை பெற வேண்டும்.

* நமக்கு நாமே மனதில் கட்டுதிட்டங்களை விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும்.

* நல்ல புத்தியை வழங்கும்படி தினமும் கடவுளிடம் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்யுங்கள்.

* வாழ்வில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சொல்வதே நாலு பேருக்கு உதவுவதற்காகத் தான்.

* மற்றவர் மனம் குளிர நாம் நடந்தால், கடவுள் நம் மனம் குளிரும் விதத்தில் அருள்புரிவார்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us