
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எண்ணம், சொல் ஒருபோதும் முரண்படுவது கூடாது. பேச்சும், செயலும் ஒன்றாக இருப்பதே உண்மை வழியாகும்.
* பிறருக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.
* கடவுளுக்கு நன்றி சொல்லிய பின்னரே உணவு உண்ண வேண்டும்.
* விருப்பும் வெறுப்பும் மனிதனை பாவச் செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.
- காஞ்சிப்பெரியவர்