
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாமாக முன் வந்து கொடுத்தால் மட்டுமே உதவி செய்பவர், அதைப் பெறுபவர் என இருவருக்கும் பெருமை உண்டாகும்.
* சேவையில் ஈடுபடுவதற்கு பணம் அவசியம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தியாக மனமே அதற்கு அவசியம்.
* 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே மனித வாழ்வின் மேலான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
* போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மன நிறைவோ, நிம்மதியோ ஏற்படாது.
- காஞ்சிப்பெரியவர்