sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடவுளின் அபார சக்தி

/

கடவுளின் அபார சக்தி

கடவுளின் அபார சக்தி

கடவுளின் அபார சக்தி


ADDED : பிப் 20, 2017 01:02 PM

Google News

ADDED : பிப் 20, 2017 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புல்லைப் படைக்கும் சக்தி கூட நமக்கு இல்லை. ஆனால் கடவுள் இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து தன் சக்தியை நிரூபித்திருக்கிறார்

* பக்தியால் மனதிலுள்ள அழுக்கு எண்ணங்களைப் போக்க முடியும். அலையும் மனதை ஒருமுகப்படுத்தவும் முடியும்.

* வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் தர்மத்திற்காக சிறுபங்கு ஒதுக்குவது அவசியம்.

* செலவில் மட்டும் சிக்கனம் இருந்தால் போதாது. பேச்சிலும் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும்.

- காஞ்சிப் பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us