sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

குடும்பத்திற்கு முன்னுரிமை

/

குடும்பத்திற்கு முன்னுரிமை

குடும்பத்திற்கு முன்னுரிமை

குடும்பத்திற்கு முன்னுரிமை


ADDED : மே 22, 2015 10:05 AM

Google News

ADDED : மே 22, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும் (அக்கறை) தெய்வ வழிபாட்டிற்கு நிஜமான பக்தியும் அவசியம்.

* பெரியவர்களுக்கு அடங்கி நடந்தால் மனஅடக்கம் தானாக வந்துவிடும்.

* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை உடனடியாக செயல்படுத்தி விடு.

* பொறாமை இருக்கும் வரை, மன நிம்மதி இருக்காது.

* குடும்பத்தின் தேவையை நிறைவேற்று. சமுதாய சேவையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

* பொருட்களை அதிகப்படுத்திக் கொள்வதால், வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us