sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

ஒன்றை கோடியாக்கலாம்

/

ஒன்றை கோடியாக்கலாம்

ஒன்றை கோடியாக்கலாம்

ஒன்றை கோடியாக்கலாம்


ADDED : மே 31, 2015 11:05 AM

Google News

ADDED : மே 31, 2015 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப் படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.

* ஒரே தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டால் மனம் ஒருமைப்படும்.

* ராமாயண அணில் போல இயன்ற உதவியை பிறருக்கு செய்வது அவசியம்.

* வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி என்பதன் பொருள், பேசுவதிலும், உண்பதிலும் மனிதன் கட்டுப்பாடோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

* மனம் உவந்து செய்யும் தர்மம் ஒரு ரூபாய் என்றாலும், அதை கடவுள் கோடியாக மதித்து அருள்புரிவார்.

* எல்லாச் செயலிலும் நல்லதை வெளிப்படுத்துங்கள்.

-காஞ்சிப்பெரியவர்





Trending





      Dinamalar
      Follow us