sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சங்கீதம் சவுபாக்கியம்

/

சங்கீதம் சவுபாக்கியம்

சங்கீதம் சவுபாக்கியம்

சங்கீதம் சவுபாக்கியம்


ADDED : ஆக 20, 2013 05:08 PM

Google News

ADDED : ஆக 20, 2013 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பாவத்தைப் போக்கும் ஒரே வழி நாம ஜெபம் மட்டும் தான். 'ஹர ஹர' என்று சொல்லி வந்தால் துயர் தீர்ந்து விடும்.

* வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் செயலில் அழகும், நேர்த்தியும் உண்டாகிவிடும். அதன்பின் எந்த துறையிலும் சாதிக்க முடியும்.

* கடவுள் நமக்கு வாழ்வு அளித்திருக்கிறார். அதை நன்றியோடு எண்ணி, நல்லவர்களாக நமக்கும் பிறருக்கும் உதவி செய்ய வேண்டும்.

* எல்லா தானங்களிலும் அன்னதானமே சிறப்பானது. இதில் மட்டுமே ஒருவரை முழுமையாக திருப்தி செய்யும் வாய்ப்புண்டு.

* சங்கீதக்கலை மட்டுமே சிறிதும் கஷ்டமில்லாமல், சவுபாக்கியத்தை.. ஏன்.. மோட்சத்தையே கூட வாங்கிக் கொடுக்கும் சக்தி படைத்தது.

* உடலை மட்டுமல்ல, மனதிலும் அழுக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us