sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நன்றி சொல்லுங்கள்

/

நன்றி சொல்லுங்கள்

நன்றி சொல்லுங்கள்

நன்றி சொல்லுங்கள்


ADDED : பிப் 23, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பே சிவம் என்கிறது திருமந்திரம். அன்பால் அனைவருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது.

* கண்ணில் கண்டவரிடம் எல்லாம் துன்பத்தைச் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்வது நல்லது.

* துன்பம் நீங்க வழிபாடு செய்வது போல, நலமோடு இருக்கும் போதும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்.

* மறைந்த பின்னும், ஒருவர் செய்த நற்செயலின் பலனை உலகம் பெறுவதே மேலான தர்மம்.

* தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வாழ்வின் தரம் உயர்வதில்லை.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us