/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
பக்தியால் யாருக்கு லாபம்?
/
பக்தியால் யாருக்கு லாபம்?
ADDED : மார் 01, 2015 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சேவையில் ஈடுபட விரும்புவோருக்கு, புன்சிரிப்பும் சாந்த குணமும் இருக்க வேண்டும்.
* பிறருக்கு அறிவுரை சொல்பவர்கள், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
* தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது சிறந்த தர்மம் என சாஸ்திரம் கூறுகிறது.
* அன்பு செலுத்துவதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி வேறில்லை.
* பக்தி செலுத்துவதால் லாபம் அடைவது நாமே. கடவுளுக்கு, பக்தியால் ஆவது ஒன்றுமில்லை.
-காஞ்சிப்பெரியவர்