
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வீண் செலவை தவிர்த்து அந்த பணத்தை தர்மத்துக்குப் பயன்படுத்துங்கள்.
* பணத்தைப் போலவே, பேச்சையும் அளவாகப் பயன்படுத்துவது நல்லது.
* எதிலும் அலட்சியபுத்தி கூடாது. விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
* லாப, நஷ்டக் கணக்கு போல வாழ்க்கை வியாபாரம் அல்ல. நல்ல பண்பே வாழ்வின் ஆதாரம்.
* கோபம் எதிராளிக்கு மட்டுமில்லாமல், நமக்கும் தீமையாகவே அமையும்.
* எடுத்து சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது ஆற்றல் வாய்ந்தது.
-காஞ்சிப்பெரியவர்