sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

குழந்தை போல இருக்க வேண்டும்

/

குழந்தை போல இருக்க வேண்டும்

குழந்தை போல இருக்க வேண்டும்

குழந்தை போல இருக்க வேண்டும்


ADDED : மே 21, 2017 12:05 PM

Google News

ADDED : மே 21, 2017 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*நல்லதை எடுத்துச் சொல்வது எளிதான விஷயம். ஆனால் எடுத்துக் காட்டாக வாழ்வதே சிறப்பு மிக்கது.

*வரவு, செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.

*பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.

*உள்ளத்தில் கள்ளம், கபடம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.

- காஞ்சி பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us