
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குடியிருக்கும் வீடு சுத்தமாக இருந்தால் போதாது. மனம் என்னும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
* பிறர் செய்யும் தவறை திருத்த வேண்டாம். முதலில் நமது தவறை விழிப்பாக இருந்து திருத்திக்கொண்டால் போதும்.
* தானத்தில் சிறந்தது அன்னதானம். இதில் மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
* பக்தியில் ஈடுபடுவதால் கடவுளுக்கு எதுவும் ஆகப் போவதில்லை.
- காஞ்சிப்பெரியவர்

