ADDED : பிப் 01, 2017 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேவையைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
* தறி கெட்டு ஓடும் குதிரையாக மனம் இருப்பது கூடாது. புத்தி என்னும் கடிவாளத்தால் மனதைக் கட்டுங்கள்.
* மனிதர்கள் பூமியில் மாறுபட்ட வளத்துடன் வாழலாம். ஆனால் எல்லாரும் சேருமிடம் ஒன்று தான்.
* நல்லவனால் அவனுடைய குடும்பம் மட்டுமில்லாமல், அவனைச் சார்ந்த அனைவரும் நன்மை அடைகிறார்கள்.
- காஞ்சிப்பெரியவர்