தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/எளிமையைக் கடைபிடியுங்கள்

எளிமையைக் கடைபிடியுங்கள்

எளிமையைக் கடைபிடியுங்கள்


ADDED : மார் 20, 2016 10:03 AM

Google News

ADDED : மார் 20, 2016 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆடம்பரமோ அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.

* உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும். ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.

* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்வது கூடாது. அது பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.

* மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.

* உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல உயிரை வளர்க்க பிரார்த்தனையும் அவசியமானது.

-வாரியார்



Trending





      Dinamalar
      Follow us