sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

உள்ளம் உருகட்டுமே!

/

உள்ளம் உருகட்டுமே!

உள்ளம் உருகட்டுமே!

உள்ளம் உருகட்டுமே!


ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.

* சிந்திக்காமல் செயல்படுவது மூடத்தனம். எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.

* உடம்பின் அளவுகோலாக இருப்பது கண். அதைக் கொண்டே ஒருவரின் குணத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

* பிள்ளைகள் பெற்றோரின் கண்ணீரைத் துடைக்க முயல வேண்டுமே தவிர, அதிகப்படுத்தக் கூடாது.

* ஒருவர் புகழும் போது மகிழ்ச்சி அடையாத மனிதன், இகழ்ந்து பேசும் போதும் கவலை கொள்வதில்லை.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us