sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

சுறுசுறுப்பாக இருப்போம்

/

சுறுசுறுப்பாக இருப்போம்

சுறுசுறுப்பாக இருப்போம்

சுறுசுறுப்பாக இருப்போம்


ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

Google News

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுகமாக வாழும் போதே துன்பத்தையும் ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்வும் தாழ்வும் வாழ்வில் மாறி மாறி வரும்.

* எதிலும் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முன்யோசனை இல்லாமல் இருப்பது மூடத்தனம்.

* எளிமையான வழிபாட்டையே கடவுள் விரும்புகிறார். ஆனால், பக்திக்கு அன்பும், ஆச்சாரமும் இரு கண்கள் போன்றவை.

* எறும்பு, தேனி போன்ற உயிர்களைப் போல வாழ்வில் சுறுசுறுப்புடன் உழைக்க கற்றுக் கொள்ளுங்கள்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us