
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதை நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் படிக்க வேண்டிய ஆன்மிகப் பாடம்.
* தோல்வியைக் கண்டு சிறிதும் மனம் தளராதீர்கள். அவையே வெற்றிக்கான படிக்கட்டுகள்.
* பிறருக்கு பொருளுதவி செய்ய முடியாவிட்டாலும், புன்னகை தவழ அன்புடன் பேசுங்கள்.
* அன்பு, கருணை, நேர்மை மிக்கவர்கள் நறுமணமிக்க பொன்மலர்களைப் போல பெருமையுடன் வாழ்வார்கள்.
- அமிர்தானந்தமயி