
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். என்றென்றும் நம்பத்தக்க ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.
* வற்றாத நதி போல எல்லா உயிர்களின் மீதும் அன்பும், கருணையும் காட்டுங்கள்.
* மனதில் தன்னம்பிக்கை இருந்தால் போதும். எல்லாம் நற்பண்புகளும் உங்களிடம் வந்து விடும்.
* கடவுள் இல்லை என்று சொல்வது, பேச்சிற்கு ஆதாரமான நாக்கால் 'எனக்கு நாக்கு இல்லை' என்று சொல்வதற்கு சமம்.
- அமிர்தானந்தமயி