sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

உறுதியான உள்ளம்

/

உறுதியான உள்ளம்

உறுதியான உள்ளம்

உறுதியான உள்ளம்


ADDED : டிச 20, 2013 05:12 PM

Google News

ADDED : டிச 20, 2013 05:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயர்ந்தவர்களின் நட்பு, உண்மையானதாக நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

* ஏமாற்றிப் பிழைப்பவன், தன்னைத் தானே புகழ்ந்து மகிழ்பவன், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் மூவரும் பைத்தியக்காரனுக்குச் சமமானவர்கள்.

* மனதில் உறுதி மிக்கவனிடம் மட்டுமே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் பலம் இருக்கும். அவனே சகலமும் சாதிப்பான்.

* இனிமையாகப் பேசுங்கள். மற்றவர்களைப் புண்படுத்தும் கடுஞ்சொற்களைப் பேசக்கூடாது. அளவாகப் பேச வேண்டும்.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us