
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அலையும் மனதை அடக்க தியானம் ஒன்றே சிறந்தவழி. இதன் மூலம் அற்ப எண்ணம் மறைந்து வாழ்வு உயரும்.
* பொய் பேசுதல், பிறர் மீது புறங்கூறுதல் இரண்டையும் விட்டொழித்தால் மனிதன் நல்லவனாகி விடுவான்.
* உள்ளத்தில் உறுதி இருந்தால் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
* நாம் பிறருக்குச் செய்யும் உதவி என்றென்றும் நன்றி பாராட்டும் விதத்தில் அமைய வேண்டும்.
* நல்ல நூல்களைப் படிப்பதன் மூலம் உயர்ந்த பண்பும், அடக்க உணர்வும் உண்டாகும்.
-மகாவீரர்