sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

இனிமையாகப் பேசுங்கள்

/

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்


ADDED : நவ 26, 2012 09:11 AM

Google News

ADDED : நவ 26, 2012 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்மைக் கண்டு அஞ்சும் உயிர்களுக்கு துன்பம் செய்வது பாவம். எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள்.

* பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி ஏற்படுவதில்லை.

* அச்சம், வஞ்சம், கபடம் ஆகிய எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் தூய்மையாக வாழுங்கள்.

* தேவைக்கு மேல் சேமிக்கக் கூடாது. பொருளாசையால் மனதில் தீய எண்ணங்கள் உற்பத்தியாகின்றன.

* பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, கருணை, ஒழுக்கம், தவம், பற்றின்மை ஆகிய நற்பண்புகளே வாழ்வின் அடிப்படை குணங்கள்.

* கசப்பான மருந்து நோயைப் போக்கி குணம் அளிப்பது போல, நல்ல விஷயங்களை வலிந்து ஏற்று கொண்டால் நன்மை விளையும்.

* பிறர் உள்ளம் வருந்தும் கொடிய சொற்களை மறந்தும் பேசாதீர்கள். பேசுவதாக இருந்தால் நன்மை தரும் இனிய சொற்களை மட்டுமே பேசுங்கள்.

* யாருக்கும் எப்போதும் தீமை செய்வதில்லை என்ற எண்ணம் தோன்றி விட்டால் மனதில் அமைதி நிறைந்திருக்கும்.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us