sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

அளந்து பேசுவது நல்லது

/

அளந்து பேசுவது நல்லது

அளந்து பேசுவது நல்லது

அளந்து பேசுவது நல்லது


ADDED : டிச 11, 2012 04:12 PM

Google News

ADDED : டிச 11, 2012 04:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயர்ந்தவர்களிடம் கொண்ட நட்பு உண்மையானதாக இருக்கும். ஆனால், தாழ்ந்தோர் நட்போ வைக்கோல் மீது பிடித்த நெருப்பு போல அழித்து விடும்.

* பிறரை ஏமாற்றுபவன், தீய வழியில் சம்பாதிப்பவன், தன்னையே புகழ்ந்து கொள்பவன் பைத்தியக்காரனுக்குச் சமமானவர்கள்.

* பொறுமையற்றவர்கள் சுயநலக்காரர்கள். அவர்கள் தங்கள் காரியம் முடியும் வரை எதுவும் செய்வார்கள்.

* தீ எல்லாப் பொருளையும் எரித்துவிட்டு, தானும் அழிந்து போவதைப் போல கோபமும் மனிதனை அழித்த பின்னரே அடங்கும்.

* இனிமையாகப் பேசுங்கள். கடுஞ்சொற்களை மறந்தும் பேச முற்படாதீர்கள். தேவையறிந்து மிக அளவாகப் பேசுங்கள்.

* நினைவு எப்போதும் உயர்வானதாக இருக்க வேண்டும். தீய எண்ணங்களில் மனதை உழலவிடக் கூடாது.

* மனதில் உறுதி இருந்தால் மட்டுமே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us