sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

பயம் கூடவே கூடாது

/

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது


ADDED : மே 07, 2014 12:05 PM

Google News

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பசித்தவருக்கு உணவிடுங்கள். பிறருக்கு கொடுப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

* ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறப்பது கூடாது. நன்றியுணர்வு யானைத்தந்தம் போல மதிப்பு மிக்கது.

* எல்லா உயிர்களையும் தன்னுயிராக மதிப்பவனே பரந்த மனப்பான்மை கொண்டவன்.

* தனக்குத் தானே புகழ்ந்து மகிழ்பவனும், பிறரை ஏமாற்றிச் சுரண்டி பிழைப்பவனும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

* அச்சம் ஒருவனிடம் தலைதூக்கி நிற்கும்வரை அவன் அடிமை வாழ்வு வாழ நேரிடும்.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us