
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனது கைகளால் உழைத்து உண்ணும் உணவைவிடச் சிறந்த உணவு ஏதுமில்லை. * ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிடைக்கும். * சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். * மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் நன்மை உண்டு. * அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்குச் சமமானது. * உறவினருக்கு தானம் செய்தால் தானம் வழங்கியதற்கு ஒன்றும், உறவுகளை இணைத்ததற்கு மற்றொரு நன்மையும் கிடைக்கும்.