sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

அனைத்தையும் அறிந்தவன்

/

அனைத்தையும் அறிந்தவன்

அனைத்தையும் அறிந்தவன்

அனைத்தையும் அறிந்தவன்


ADDED : பிப் 02, 2024 02:02 PM

Google News

ADDED : பிப் 02, 2024 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவன் ஒருவனே என்பது பற்றிய சில தகவல்கள்.

* கிழக்கும் மேற்கும் அவனுக்கு உரியது. நீங்கள் எத்திசை நோக்கினாலும் அங்கே அவன் முகம் இருக்கிறது.

* அவன் விசாலமானவன். கண்ணியமும் பெருமையும் கொண்ட அவன் முகம் மட்டும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

* பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான்.

* பெரிதாக இருக்கும் இந்த பூமி மறுமைநாளில் அவனது ஒரு கைப்பிடியில் இருக்கும். வானம் ஒரு காகிதம் போல் சுருட்டப்பட்டு அவனது வலது கையில் இருக்கும்.

* மறைவானவற்றின் சாவிகள் அனைத்தும் அவனிடம் உள்ளன. நிலம், நீரில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான்.

* பூமியின் ஆழத்தில், இருளில் புதைந்திருக்கும் விதை பசுமையானதும், உலர்ந்ததுமான கடுகிலும் சிறியதும் கூட அவனுடைய பதிவேட்டில் உள்ளது.

* நரகவாசிகள் நரகத்தில் சிறைப்படுவார்கள். அங்கு வயிறு நிரம்பாத காரணத்தால் 'இன்னும் அதிகம் இருக்கிறதா' எனக் கேட்கும். இறுதியில் அவன் தன் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும். போதும்' என்று கூறும்.



Trending





      Dinamalar
      Follow us