sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

எண்ணம் போல் வாழ்க்கை

/

எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை


ADDED : பிப் 02, 2024 02:02 PM

Google News

ADDED : பிப் 02, 2024 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணத்தின்படியே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.

* உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் மடடுமே உடல் சீராக இயங்கும். அதுதான் இதயம்.

* பிறர் மீது கோபம் கொண்டால் ஆயுள் குறையும்.

* சாப்பிட்டதும் உணவு கொடுத்தவருக்கு நன்றி கூறுங்கள்.

* அண்டைவீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.

* வயிறு புடைக்க உண்ணாதீர்கள்.

* ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள்.

* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலது கையை பயன்படுத்துங்கள்.

* சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டினால் உங்களுக்கு அன்பும் அருளும் கிடைக்கும்.

* செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். ஏனெனில் சொர்க்கத்தில் உள்ள பிராணிகளில் ஆடுகளும் உள்ளன.

* நம்பிக்கைகளில் மிக மேன்மையானது இறைவனைத் தவிர மேலானவன் இல்லை என ஏற்பதாகும்.

* உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்தால் அதை உள்ளே மூழ்கடித்து விட்டுப்பின்னர் வெளியில் எடுக்கவும். ஏனெனில் அதன் ஓர் இறக்கையில் நோயும் மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது.



Trending





      Dinamalar
      Follow us