sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

பாவங்கள் மன்னிக்கப்படும்

/

பாவங்கள் மன்னிக்கப்படும்

பாவங்கள் மன்னிக்கப்படும்

பாவங்கள் மன்னிக்கப்படும்


ADDED : பிப் 09, 2024 11:02 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும், நன்மையை நாடியும் நின்று எவர் வணங்குவாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

* குர்ஆனை ஓதியவருக்கு மறுமை நாளில் அது சிபாரிசு செய்யக்கூடியதாக இருக்கும்.

* இருள் சூழ்ந்த நேரத்தில் கூட இறை இல்லம் நோக்கி நடந்து செல்பவர்களுக்கு மறுமைநாளில் நிறைவான ஒளி கிடைக்கும்.

* மறுமைநாளில் தொழுகையைப் பற்றித் தான் முதல் கேள்வி கேட்கப்படும். அது சரியாக இருந்தால் அவர் வெற்றி பெற்றவராகி விடுவார்.

* இறைவன் ஒளிமயமானவன். அவனைப் பார்க்க இயலாது.

* இடதுகைக்கு கூட தெரியாமல் தர்மம் செய்பவருக்கு மறுமை நாளில் இறைவன் இனிய நிழலை வழங்குவான்.

* பொய்ச் சத்தியம் செய்வோரையும், செய்த தர்மத்தை தம்பட்டம் அடிப்போரையும் அவன் வெறுக்கிறான்.

* கோபமுற்ற போது நின்று கொண்டிருந்தால் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். கோபம் போகாவிடில் படுத்து விடுங்கள்.

* மனிதர்கள் மரணத்தை நெருங்கவிடாமல் ஓடுகிறார்கள். ஆனால் அது அவர்களை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

* உடலை விட்டு உயிர் பிரியும்போது இவ்வுலகக் கண் மூடி மறுமையில் கண் திறந்துவிடும்.



Trending





      Dinamalar
      Follow us