sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

தர்மம் செய்வதே சிறந்தது

/

தர்மம் செய்வதே சிறந்தது

தர்மம் செய்வதே சிறந்தது

தர்மம் செய்வதே சிறந்தது


ADDED : ஜூலை 21, 2011 01:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2011 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்துவிட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும். அவர்களோடு (தங்கள் துணையுடன்) நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள், அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலு<ம் பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் இறைவன் அதில் அநேக நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.

* உங்களிடம் கடன்பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும் வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.

* நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us