sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

பெரியோருக்கு கண்ணியம்

/

பெரியோருக்கு கண்ணியம்

பெரியோருக்கு கண்ணியம்

பெரியோருக்கு கண்ணியம்


ADDED : ஜூலை 25, 2011 09:07 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, கணவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள்.

* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.

* தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் நரகவாதி ஆவாள். அதேநேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காத ஒரு பெண் பக்கத்து வீட்டாரை திட்டாமல் இருந்தால் அவள் சொர்க்கவாதி.

* நோன்பு நோற்பவர்கள் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை.

* 'நீங்கள் நோன்பிருக்கும் நாட்களில் வீணாக குரலை உயர்த்தி பேசக்கூடாது, யாராவது சண்டைக்கு வந்தால் 'நான் நோன்பாளி' என கூறி ஒதுங்கிவிடுங்கள்.

-நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us