sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நல்லவருடன் சேருங்கள்

/

நல்லவருடன் சேருங்கள்

நல்லவருடன் சேருங்கள்

நல்லவருடன் சேருங்கள்


ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவன் நாள் ஒன்றுக்கு இருமுறையாவது பாவமன்னிப்பு கேட்கவில்லையானால் அவன் தன்னுடைய ஆத்மாவுக்கு தீமை இழைத்து விட்டான்.

* இவ்வுலக வாழ்வில் மதிமயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.

* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மை முஸ்லிம் அல்ல.

* கெட்ட கூட்டத்தாருடன் இருப்பதை விட தனிமையாக இருப்பதே மேல். தனிமையாக இருப்பதை விட நல்ல கூட்டத்தாருடன் இருப்பதே மேல்.

* நீங்கள் எவர்களுடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ அவர்களுடனே நாளை மறுமையிலும் சேர்ந்து இருப்பீர்கள்.

* உங்களுடைய இதயத்தை சூழ்ச்சி, பொறாமை என்ற இரு விஷயங்களைவிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதை விட அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us