ADDED : ஜன 12, 2017 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முதலில் நல்லவர்களுடன் பழகத் தொடங்குங்கள். அதுவே எல்லா நற்குணங்களையும் உங்களிடம் வரவழைக்கும்.
* மனம் கடவுளை நோக்கி இருந்தால், வாழ்க்கைப்படகு திசை மாறிப் போகாது.
* புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ பிறருக்கு உதவி செய்யக்கூடாது.
* பணம், படிப்பு, குலம் இவற்றால் கர்வம் கொள்ளும் வரை, மனிதன் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக முடியாது.
- ராமகிருஷ்ணர்