தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/எல்லாம் ஒழுங்காக நடக்க...

எல்லாம் ஒழுங்காக நடக்க...

எல்லாம் ஒழுங்காக நடக்க...


ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

Google News

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறுப்பு அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து அவரின் திருவடியைச் சரணடையுங்கள். வாழ்வில் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.

* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. ஆணவம் என்பதே இல்லாத மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் கடவுளைச் சிந்தித்திருப்பவனின் வாழ்வில் சுமை என்பது சிறிதும் இருக்காது.

* நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us