ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனக்கட்டுப்பாடு யாருக்கும் எளிதில் உண்டாவதில்லை. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.
* பக்தி முதிர்ச்சி அடைந்து விட்டால், குறை என்று சொல்லி கடவுளிடம் முறையிட எதுவும் இருக்காது.
* எல்லா இடங்களிலும், செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது. அதன் சக்தியை உணர மனிதன் முயல வேண்டும்.
* கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரை சரணாகதி அடைய தகுதியானவன்.
* பக்தியின் உயர்ந்த வடிவம் மவுனம்.
- ரமணர்