sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

உனக்குள் ஒளிந்த தெய்வீகம்

/

உனக்குள் ஒளிந்த தெய்வீகம்

உனக்குள் ஒளிந்த தெய்வீகம்

உனக்குள் ஒளிந்த தெய்வீகம்


ADDED : ஆக 05, 2012 10:08 AM

Google News

ADDED : ஆக 05, 2012 10:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று எண்ணுகிறோம். உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் 'நான்' என்ற அகந்தை தானாக விலகிவிடும்.

* பிறர் விஷயங்களில் ஈடுபடுத்தி மனதை அலைபாய விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பு காட்டுவதும் கூடாது.

* இரண்டு வித மனங்கள் இல்லை. அது ஒன்று தான். நல்ல எண்ணங்களைச் சிந்தித்தால் அது நல்லமனம். தீய எண்ணங்களைப் பற்றிக் கொண்டால் அது கெட்டமனம்.

* நான் பலமற்றவன், தீயவன் என்று நினைப்பது தான், நாம் செய்யும் பெரிய தவறு. இந்தத் தவறை இனியும் செய்யாதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் நிறைந்திருக்கிறது.

* உள்மனதில் நிலையான அமைதியை யார் ஏற்படுத்துகிறார்களோ, அவரைக் குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us