sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

நீங்கள் தான் பலசாலி

/

நீங்கள் தான் பலசாலி

நீங்கள் தான் பலசாலி

நீங்கள் தான் பலசாலி


ADDED : அக் 10, 2013 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையில், நாம் அனைவரும் கடவுளின் சிறுகருவியே. இந்த எண்ணத்துடன் கடமையாற்றினால் ஆணவத்திற்கு இடமிருக்காது.

* உயிர்கள் அனைத்தும் அருளின் வடிவங்களே. அருளின் உச்சவடிவம் மவுனமே. அதுவே உயர்ந்த உபதேசமும் கூட.

* பிரார்த்தனை என்பது வெறும் சொற்கள் அன்று. அது இதயத்திலிருந்து புறப்பட்டு, இதயத்திற்குள்ளேயே கலந்து விட வேண்டும்.

* அகந்தை கொண்ட மனிதர்கள் எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று தவறான எண்ணத்துடன் வாழ்கிறார்கள்.

* 'நான் யார்' என்ற கேள்வியை உன்னிடம் நீயே கேட்டு கொள். பதிலைத் தேடிப் புறப்பட்டுச் செல். வழி புலப்படத் தொடங்கும்.

* உலகில் யாரும் பலமற்றவரோ, கெட்டவரோ கிடையாது. இப்படி நினைப்பது தான் பெரிய தவறு.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us