sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாந்தானந்தர்

/

பணிவுடன் பழகுங்கள்

/

பணிவுடன் பழகுங்கள்

பணிவுடன் பழகுங்கள்

பணிவுடன் பழகுங்கள்


ADDED : செப் 11, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த செயலில் ஈடுபட்டாலும், அதை முழுமையாக கடவுளிடம் அர்ப்பணித்து விடுங்கள். அப்போது பாவ, புண்ணியம் உங்களைத் தீண்டாது.

* அனைவரிடமும் பணிவுடன் பழகுங்கள். அகங்காரம் என்னும்கொடிய குணம் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* உலகத்தை திருத்த விரும்பினால், முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

* அவரவர் கடமையில் தவறாமல் ஒழுங்குடன் நடந்தால் உலகமே நன்மை பெற்று விடும்.

* பிடிவாதத்தை கைவிடுங்கள். பிடிவாதக்காரன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான்.

* சாந்தியும், மனத்தெளிவும் வேண்டுமானால் நேர்மை மிகவும் அவசியம். உண்மையான பக்தன் என்பவன் நெறிபிறழாத நேர்மை நெஞ்சம் பெற்றிருப்பான்.

* நான் கடவுளுடைய குழந்தை என்று சொன்னால் போதாது. குழந்தை உள்ளத்துடன் வாழ்வதே முக்கியம்.

- சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us