தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/மனசாட்சியை மதிப்போம்

மனசாட்சியை மதிப்போம்

மனசாட்சியை மதிப்போம்


ADDED : ஜூலை 26, 2015 12:07 PM

Google News

ADDED : ஜூலை 26, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வம் ஓரிடத்தில் நில்லாது சென்று கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலைத்திருப்பவர்.

* உலகம் உன்னை நல்லவன் என்று வாழ்த்துவதற்கும், கெட்டவன் என்று தூற்றுவதற்கும் உன் செயலே காரணம்.

* இந்த பிறவியிலேயே தர்மம் செய்யத் தவறியவன் வாழ்நாளை வீணாக்கியவனே.

* மனிதன் மனசாட்சி சொல்வதைக் கேட்டு நல்வழியில் நடந்தால் மனநிம்மதியும், சுகமும் பெறுவான்.

* கடவுளை உண்மையாக நம்புபவன் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.

சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us