sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

பிரார்த்தனை இருக்க பயமேன்!

/

பிரார்த்தனை இருக்க பயமேன்!

பிரார்த்தனை இருக்க பயமேன்!

பிரார்த்தனை இருக்க பயமேன்!


ADDED : அக் 21, 2015 11:10 AM

Google News

ADDED : அக் 21, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு முறையாவது உண்மையாக இறைவனிடம் பிரார்த்தனை செய்தவன், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

* மனதில் இடைவிடாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவன், அவரோடு சேரும் பாக்கியத்தை அடைவான்.

* “இறைவனே! என்னை உன்னிடம் இழுத்துக்கொண்டு, எனக்கு மன அமைதி தந்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

* இறைவன் நம் எல்லோருக்கும் சொந்தமானவர். அவரை தீவிரமாக வணங்குபவர்களுக்கு அவரது தரிசனம் மிக விரைவாக கிடைக்கும்.

சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us