
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளின் விருப்பம் இல்லாமல் அற்பமான புல் கூட அணுவளவும் அசைய முடியாது.
* தூய்மையான மனம் கொண்டவர்கள் காணும் அனைத்திலும் தூய்மையை மட்டுமே காண்பர்.
* உண்மையாக இருந்தாலும் பிறருக்கு தீங்கு தரும் விஷயத்தைச் சொல்வது கூடாது.
* கடவுளுக்குப் படைத்த உணவை சாப்பிட்டால் மனமும், உடலும் புனிதம் அடைகிறது.
* சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவனே புத்திசாலி.
சாரதாதேவியார்