sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

தனக்குத்தானே உண்மையாக இருப்பது

/

தனக்குத்தானே உண்மையாக இருப்பது

தனக்குத்தானே உண்மையாக இருப்பது

தனக்குத்தானே உண்மையாக இருப்பது


ADDED : நவ 04, 2016 10:11 AM

Google News

ADDED : நவ 04, 2016 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த ஒரு மனிதருக்குமே, அடிப்படை ஒழுக்கம் என்பது தனக்குத்தானே உண்மையாக இருப்பதுதான்.

* எனக்கு என்ன ஆகுமோ என்ற உங்கள் பயத்தினாலேயே, பிரம்மாண்டமான ஆற்றலும் பலப்பல சாத்தியங்களும், உங்கள் வாழ்க்கையில் நசுக்கப்பட்டு விடுகின்றன.

* உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது இந்த சமூகம் என்ன நினைக்கிறது என்பதோ சமூக சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதற்கும் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

* எப்படி வேலை வாங்குவது என்று தெரிந்து கொள்பவர்களுக்கு இந்த மனித உடல் ஒரு அற்புதமான இயந்திரம். அதனுடைய நோக்கம் அழகாகவோ அல்லது கவர்ச்சியாகவோ காட்சியளிப்பது அல்ல.

- சத்குரு



Trending





      Dinamalar
      Follow us