ADDED : ஜன 02, 2014 05:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஏழை எளியவர்க்கு சேவை செய்யுங்கள்.
* புகழ், பணம் இவற்றுக்கு ஆசைப்பட்டு உங்களுடைய நேர்மையை துறக்காதீர்கள்.
* கடந்த காலத்தில் நடந்ததையே எண்ணிக் கொண்டு மனச்சுமையுடன் வாழாதீர்கள்.
* தொழிலில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுங்கள். கிடைக்கும் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
* பொறாமையால் மனம் புழுங்காதீர்கள். தீமையைக் கண்டால் விலகுங்கள். நல்லவர்களின் சேர்க்கையை நாடுங்கள்.
- சாய்பாபா