sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நல்லதைத் தேர்ந்தெடுங்கள்

/

நல்லதைத் தேர்ந்தெடுங்கள்

நல்லதைத் தேர்ந்தெடுங்கள்

நல்லதைத் தேர்ந்தெடுங்கள்


ADDED : செப் 29, 2013 04:09 PM

Google News

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* என்னால் எல்லாம் முடியும் என்று அகந்தையோடு இருந்தால் கடவுள் அருள் கிடைப்பதில்லை. 'எல்லாம் உன் செயலே' என்று சரணடைந்து விட்டால் கடவுள் நம்மை நோக்கி ஓடோடி வந்து விடுவார்.

* இயற்கை அளிக்கும் வளத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையும் இறைவனும் ஒன்றே. இயற்கையை பாழ்படுத்துவது பெரும்பாவம்.

* தர்மத்தை நீ காப்பாற்றினால் தர்மம் உன்னைக் காக்கும். ஒவ்வொரு மனிதனும் தர்மவழியில் வாழத் தொடங்கினால், உலகமே நற்கதி அடைந்து விடும்.

* நம்முடைய விழிப்புணர்வே மனசாட்சி. அதைப் பின்பற்றி வாழ்பவன் தெய்வநிலைக்கு உயர்கிறான்.

* நல்ல எண்ணத்தை மனதில் வளருங்கள். நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். இதைவிட சிறந்த வழிபாடு ஏதுமில்லை.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us