sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மனஅமைதிக்கு எளிய வழிமுறை

/

மனஅமைதிக்கு எளிய வழிமுறை

மனஅமைதிக்கு எளிய வழிமுறை

மனஅமைதிக்கு எளிய வழிமுறை


ADDED : செப் 29, 2013 04:09 PM

Google News

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சென்றதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கடந்த காலம் இனி திரும்பப் போவதுஇல்லை. வருங்காலத்தைப் பற்றிய கற்பனையும் வேண்டாம். நிகழ்காலத்தை நல்லமுறையில் கழிப்பதே சிறந்தது.

* ஆடம்பரம் என்பது அரக்க குணம். இதனால், விருப்பு வெறுப்பு உண்டாகிறது. தலைவனாக விரும்புபவன், தன்னைத் தாழ்த்திக் கொண்டு எளிமையாக வாழ வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த மூன்றும் தூய்மையாக இருப்பதற்கு திரிகரண சுத்தி என்று பெயர்.

* சுயநலமற்ற சேவை செய்வது தான் மன அமைதிக்கான வழி. வாழ்வில் வசதிவாய்ப்பு, பதவி இவையெல்லாம் வந்து போகும். ஆனால், சேவையில் கிடைக்கும் இன்பம் என்றும் அழியாது.

* சுகம், துக்கம், லாபம், நஷ்டம், உயர்வு, தாழ்வு இவற்றை சமமாகக் கருதுங்கள். பிறர் போற்றினாலும், தூற்றினாலும் கவலைப்பட வேண்டாம்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us