sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

முடிவு அவர் கையில்!

/

முடிவு அவர் கையில்!

முடிவு அவர் கையில்!

முடிவு அவர் கையில்!


ADDED : செப் 20, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் நினைப்பில் முழுமையாக கரைந்து விடுங்கள். அவரை அடைய நேசிப்பதும், சுவாசிப்பதுமே தியானம்.

* பக்தி என்பது பூஜை செய்வதோ, பஜனை செய்வதோ மட்டும் அல்ல. தொடர்ந்து கடவுளைப் பற்றி சிந்திப்பதே பக்தி.

* மனம் ஒன்றி வேண்டுவது அனைத்தையும் கடவுள் அளிக்க தயாராக இருக்கிறார். எனவே, சரியானவற்றை கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.

* எத்தனை சோதனை வாழ்வில் குறுக்கிட்டாலும், கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் அதனை எளிதாகப் போக்கி விட முடியும்.

* முயற்சி மட்டுமே மனிதன் கையில் இருக்கிறது. அதில் கிடைக்கும் வெற்றியோ, தோல்வியோ கடவுளின் கையில் தான் இருக்கிறது.

* முதலில் கடவுள், இரண்டாவது உலகம், மூன்றாவது நான் என்ற வரிசையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us