sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

குழந்தைகளைத் தடுக்காதீர்!

/

குழந்தைகளைத் தடுக்காதீர்!

குழந்தைகளைத் தடுக்காதீர்!

குழந்தைகளைத் தடுக்காதீர்!


ADDED : ஆக 10, 2011 10:08 AM

Google News

ADDED : ஆக 10, 2011 10:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தொண்டு செய்பவர்கள் அனைவரிடமும் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொண்டுக்காக வந்திருப்பதால் நாம் பிறரைவிடச் சிறந்தவர்கள் என்றும், பக்தி மிகுந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்க கூடாது.

* அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சரணடைந்தது போல், சரணாகதி மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால், அந்த இறைவனால் கூட உங்களை ஒன்றும் செய்ய இயலாது.

* சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சேவகர்களாகிய உங்களை, சேவை பெறுகிறவர்கள் போற்றவும் செய்யலாம். தூற்றவும் செய்யலாம். உங்களுடைய கடமையை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.

* சுய விருப்பத் தொண்டு என்பது அள்ளித்தெளிக்கும் அவசரச் செயல் அல்ல. தீவிர ஒழுக்க நெறி, நீண்டகாலப் பயிற்சி, பணிவு இவையில்லாமல் தொண்டினை நன்றாகச் செய்ய இயலாது.

* குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். ஏதாவது படம் வரைந்து கிறுக்கித்தள்ளுவார்கள், இதை நாம் தடுக்கக்கூடாது, காரணம், அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us